Apply Now

இப்போது 3 சுலபமான படிகளில், உங்கள் தேவைகளை எங்கிருந்தும், எப்போளிதும் வீட்டிலிருந்தே எளிதாகப் பெற முடியும்!!

01

சேவை மையம்

உங்களுக்கு அருகில் இருக்கும் சேவை மையத்தை தேர்தெடுத்து உள்நுழையவும்.

02

விண்ணப்பம்

தங்களுக்கு தேவையான சேவைகளை விண்ணப்பித்து தகவல்களை இணைக்கவும்.

03

சான்றிதழ்

விண்ணப்பித்த சேவையின் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இல்லம் தேடி இ-சேவை

பொதுமக்கள், மாணவர்கள், தொழில்முனைவோர் என அனைவரும் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற இனி அரசு அலுவலகங்களிலோ அல்லது சேவை மையங்களிலோ நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை.

இப்பொழுது ஆன்லைனில் எளிமையாக வீட்டில் இருந்தபடியே, உங்களுக்கு தேவையான சேவைகளை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

தங்களின் நேரம் மற்றும் செலவை சேமித்து, உங்கள் தேவைகளை எளிமையாக பூர்த்தி செய்துகொள்ளலாம்.

இப்பொழுதே பதிவு செய்து, உங்கள் தேவைகளை விரைவாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்!

video thumb

சேவை மையம்

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்ட சேவை மையங்கள்.

சிறந்த சேவை

உங்களுக்கான சந்தேகங்கள் மற்றும் தகவல்களை நேரடியாக கேட்டு, தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சேவை பாதுகாப்பு

உங்களின் தகவல் மற்றும் ஆவணங்கள் பாதுகாப்புடன் நிர்வகிக்கப்படும்.

01

மக்கள் பயன்பாடு

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைனில் சேவை பெற விரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தே இ-சேவைகளை எளிதாக பெற உதவுகிறது.

02

வருமான உயர்வு

சேவை மையங்களுக்கு செல்லமால் மக்கள் வீட்டிலிருந்தே சேவைகளை பெறுவதால், சேவை மையங்களின் வருமானம் அதிகரிக்கும்.

03

சமமான சேவை

மக்கள் வீட்டில் இருந்து தங்களுக்கு தேவையான சேவைகளை பெறுவதால், நகரம் மற்றும் கிராமப்புற மக்களுக்கு சமமான சேவை வழங்கமுடியும்.

04

நேரமும் செலவும்

மக்கள் நேரத்தையும் செலவையும் சேமித்து, எந்த இடத்திலிருந்தும் இ-சேவை பெறலாம். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது.

சேவையின் நோக்கம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் இ-சேவை மையங்களில் மக்கள் அதிக நேரம் காத்திருக்காமல், தேவையான சேவைகளை ஆன்லைன் மூலம் எளிதாக பெறுவதற்காக இந்த இணையதளம் மற்றும் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் செலவையும் நேரத்தையும் குறைத்து, தேவைகளை விரைவாக பூர்த்தி செய்ய உதவுகிறது.

இப்பொழுது, உங்கள் தேவைகளை எளிமையாக, விரைவாக, மற்றும் பாதுகாப்பாக ஆன்லைனில் பெற முடியும்!

Contact With us

let’s get connected

நீங்கள் இ சேவை மையம் நடத்துபவரா?

தங்களின் சேவை மையமும் இந்த தளத்தில் இடம்பெற வேண்டும் என்று விரும்பினால் எங்களை தொடர்புகொள்ளுங்கள்.

Leave Us A Message

கேள்விகள் ஏதேனும் இருப்பின்?

எங்களை அழைக்கவும்.
உங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

திங்கள் கிழமை – சனி கிழமை
காலை 10 மணி - மாலை 6 மணி
ஞாயிறு விடுமுறை
தொடர்புக்கு
+91 8098 419471
www.vanigapayanam.in
support@vanigapayanam.in

தலைமை அலுவலகம்

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.
.